1
சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்சால நாள்அயன் சார்வதி னால்இவள்வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்றுமால தாகும்என் வாணுதுலே.
சொற்பிரிப்பு
சேலுலாம் வயல் தில்லை உளீர் உமைச்சாலநாள் அயல் சார்வதினால் இவள்வேலையார் விடம் உண்டுகந்தீர் என்றுமாலதாகும் என்வாணுதலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.