1
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்செய்ய பாதம் வந்தென் சிந்தையுள்ளிடம் கொண்டனவே.
சொற்பிரிப்பு
மையல் மாதொரு கூறன் மால்விடை ஏறி மான்மறி ஏந்திய தடம்கையன் கார் புரையும் கறைக் கண்டன் கனல்மழுவான்ஐயன் ஆரழல் ஆடுவான் அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்செய்ய பாதம் வந்தென் சிந்தையுள் இடம் கொண்டனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.