1
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார்எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணிநச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே!
சொற்பிரிப்பு
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆள்உகப்பார்கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார்எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணிநச்சாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.