1
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்பஎத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லைஅத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
சொற்பிரிப்பு
முத்து வயிரமணி மாணிக்க மாலைகள் மேல்தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கு ஏய்ப்பஎத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்லைஅத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.