1
பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்துசரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம்கரியவா தாமும் செய்யவாய் முறுவல் காட்டுமா சாட்டியக் குடியார்இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே.
சொற்பிரிப்பு
பெரியவா கருணை இளநிலா வெறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்துசரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம்கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார்இருகை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.