1
நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றேஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று)ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன்சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
சொற்பிரிப்பு
நீரோங்கி வளர் கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றேஆரோங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்தின்றுஊரோங்கும் பழிபாராது உன்பாலே விழுந்தொழிந்தேன்சீரோங்கும் பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.