1
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர்மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேயஐயா ! திருவா வடுதுறை அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால்மையார் தடங்கண் மடந்தைக்(கு)ஒன்(று) அருளாது ஒழிவது மாதிமையே.
சொற்பிரிப்பு
பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர்மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரிக்கரை மேயஐயா! திருவாவடுதுறை அமுதே! என்று உன்னை அழைத்தக்கால்மையார் தடங்கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.