1
சொற்பிரிப்பு
உரை
மிகப் பழமையான வேதங்களும் இறைவனிடம் அணுகவும் செய்யா. திருமாலும் பிரமனும் அவனைக் கண்டது இல்லை. யாவரினும் கடைப்பட்ட என்னைத் தொண்டனாக ஏற்றருளிய திருவாவடுதுறைக்கண் எழுந்தருளியுள்ள எம் தலைவனுக்கு யான் செய்யும் கைம்மாறு உண்டோ ? நெஞ்சமே, நீ சொல்!