1
சொற்பிரிப்பு
உரை
அழகிய தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமனும் திருமாலும் அறிய முடியாத சிவஞான நெறியால் மட்டும் அடையப் பெறும் சிவபிரானே ! கோங்கம்பூவை ஒத்த தனத்தையுடைய உமையம்மை பாகனே ! வெண்மையான திருநீற்றை அணிந்தவனே ! அடியேன் நின் மலரடிகளையன்றி வேறு எவற்றையும் ஒரு சிறிதும் புகழ மாட்டேன்.