1
சொற்பிரிப்பு
உரை
ஐம்பொறிகளின் வசப்பட்டு அறியாமையுற்று இறந்தொழிவதற்கே காரணமானேன். இறந்தபின் வானிலே அலைந்து போய்க் கடத்தற்கரிய நரகத்தில் வீழும் இயல்புடையவன் யான். என் மனத்தைப் புனிதமாக்கி, என்னைச் சிவமாம் இயல்பாக்கி, என்னை ஆட்கொண்டருளிய எல்லையற்ற ஆனந்தக் கூத்தனை அழகுமிகுந்த தில்லைச் சபையில் காணலாயினேன் .