1
சொற்பிரிப்பு
உரை
திருமால் பன்றி வடிவெடுத்து நிலத்தைப் பிளந்து போய் அறிய முடியாதன சிவபெருமானுடைய திருப்பாதங்கள் . அத்தகைய சிறப்புமிக்க வடிவத்தை நாம் அறியும்படியாக, ஒரு வேதியனாக வந்து, ஆட்கொண்டருளியவன் அவன். ஒரு பெயரும் ஒரு வடிவும் இல்லாத அவனுக்கு ஆயிரம் திருப்பெயர் ஓதிப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக!