1
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கேஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.
சொற்பிரிப்பு
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்காட்டும் கலமும் திமிலும் கரைக்கேஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.