1
நத்தார்புடை ஞானன்பசு ஏறிந்நனை கவுள்வாய்மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.
சொற்பிரிப்பு
நத்தார் புடை ஞானன்; பசு ஏறி; நனை கவுள் வாய்மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன் ;பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல்,செத்தார் எலும்பு அணிவான் திருக் கேதீச்சரத்தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.