1
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே.
சொற்பிரிப்பு
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்;நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்;“கடிப்பதும் ஏறும்'” என்று அஞ்சுவன்; திருக்கைகளால்பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.