1
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலிஎந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
சொற்பிரிப்பு
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம்,சிந்தைஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர்,பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி,எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.