1
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரேவண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனேகண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய்அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
சொற்பிரிப்பு
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே !வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே !கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்!அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.