1
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம்வாழை காய்க் கும்வளர் மருகல் நாட்டு மருகலே.
சொற்பிரிப்பு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்,கூழை ஏறு உகந்தான், இடம் கொண்டதும் கோவலூர்,தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம்,வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.