1
திருவுடை யார்திரு மால்அய னாலும்உருவுடை யார்உமை யாளைஓர் பாகம்பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.
சொற்பிரிப்பு
திரு உடையார், திருமால் அயனாலும்உரு உடையார், உமையாளை ஒர்பாகம்பரிவு உடையார், அடைவார் வினை தீர்க்கும்புரிவு உடையார்,உறை பூவணம் ஈதோ!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.