1
மங்குல் மதிதவழும் மாட வீதி மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார் குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்தங்கு மிடமறியார் சால நாளார் தரும புரத்துள்ளார் தக்க ளூரார்பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
சொற்பிரிப்பு
மங்குல் மதிதவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார்; மருகல் உள்ளார்கொங்கில் கொடுமுடியார்; குற்றா லத்தார்; குடமூக்கின் உள்ளார்;போய்க் கொள்ளம் பூதூர்த்தங்கும் இடம்அறியார்; சால நாளார்; தருமபுரத்து உள்ளார் தக்க ளூரார்-பொங்குவெண் நீறுஅணிந்து பூதம் சூழப், புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.