1
பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்காவ லாளன் கலந்தருள் செய்யுமே.
சொற்பிரிப்பு
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!ஆவில் அஞ்சு உகந்து ஆடும் அவன் கழல்மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!காவலாளன் கலந்து அருள் செய்யுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.