1
பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறைநின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.
சொற்பிரிப்பு
பொன் உள்ளத்திரள் புன்சடையின் புறம்,மின் உள்ளத்திரள் வெண்பிறையாய்! இறைநின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல்என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.