1
அண்டத் தானை அமரர் தொழப்படும்பண்டத் தானைப் பவித்திர மார்திருமுண்டத் தானைமுற் றாத இளம்பிறைத்துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.
சொற்பிரிப்பு
அண்டத்தானை அமரர் தொழப்படும்பண்டத்தானைப் பவித்திரம் ஆர் திருமுண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்துண்டத்தானைக் கண்டீர் தொழற் பாலதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.