1
கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.
சொற்பிரிப்பு
கண்டு கொள்ள அரியானைக் கனிவித்துப்பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.