1
ஏயி லானையெ னிச்சை யகம்படிக்கோயி லானைக் குணப்பெருங் குன்றினைவாயி லானை மனோன்மனி யைப்பெற்றதாயி லானைத் தழுவுமென் ஆவியே.
சொற்பிரிப்பு
ஏ இலானை என் இச்சை அகம்படிக்கோயிலானைக் குணப்பெருங் குன்றினை,வாயிலானை மனோன்மணியைப் பெற்றதாய் இலானைத் தழுவும், என் ஆவியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.