1
மட்டு வார்குழ லாளொடு மால்விடைஇட்ட மாவுகந் தேறும் இறைவனார்கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.
சொற்பிரிப்பு
மட்டு வார் குழலாளொடு மால்விடைஇட்டமா உகந்து ஏறும் இறைவனார்;கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும்சிட்டர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.