திருமுறை 5 · 5.081 · 10

திருப்பாண்டிக்கொடுமுடி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பாண்டிக்கொடுமுடி
நாடு
கொங்குநாடு

1

சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியைஅட்ட மூர்த்தியை ஆல நிழலமர்பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடிநட்ட னைத்தொழ நம்வினை நாசமே.
சொற்பிரிப்பு
சிட்டனைச், சிவனைச், செழுஞ் சோதியை,அட்ட மூர்த்தியை ஆல நிழல் அமர்பட்டனைத், திருப் பாண்டிக் கொடுமுடிநட்டனைத், தொழ நம் வினை நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பிரமன் மாலறி யாத பெருமையன்தரும மாகிய தத்துவன் எம்பிரான்பரம னாருறை பாண்டிக் கொடுமுடிகரும மாகத் தொழுமட நெஞ்சமே.
சொற்பிரிப்பு
பிரமன் மால் அறியாத பெருமையன்,தருமம் ஆகிய தத்துவன், எம்பிரான்,பரமனார், உறை பாண்டிக் கொடுமுடிகருமம் ஆகத் தொழு, மட நெஞ்சமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடிஈச னேயெனும் இத்தனை யல்லதுபேசு மாறறி யாளொரு பேதையே.
சொற்பிரிப்பு
ஊசலாள் அல்லள் ஒண்கழலாள் அல்லள்;தேசம் ஆம் திருப் பாண்டிக் கொடுமுடிஈசனே! எனும் இத்தனை அல்லதுபேசும் ஆறு அறியாள், ஒரு பேதையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப்பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
சொற்பிரிப்பு
தூண்டிய சுடர் போல் ஒக்கும் சோதியான்;காண்டலும் எளியான், அடியார்கட்குப்;பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்காண்டும் என்பவர்க்கு ஏதும் கருத்து ஒணான்!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக்கருக்கெ டுமிது கைகண்ட யோகமே.
சொற்பிரிப்பு
நெருக்கி, அம்முடி நின்று இசை வானவர்இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்திருக்கொடு(ம்)முடி என்றலும், தீவினைக்கருக்கெடும்: இது கைகண்ட யோகமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 6-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

10 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை