1
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்செத்த போது செறியார் பிரிவதேநித்த நீலக் குடியர னைந்நினைசித்த மாகிற் சிவகதி சேர்திரே.
சொற்பிரிப்பு
வைத்த மாடும் மனைவியும், மக்கள், நீர்செத்த போது செறியார் பிரிவதே;நித்தம் நீலக்குடி அரனை நினைசித்தம் ஆகில் சிவகதி சேர்திரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.