1
குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவேஇசைய மங்கையுந் தானுமொன் றாயினான்விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.
சொற்பிரிப்பு
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே,இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்-விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.