1
மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்கட்டிட் டவினை போகக் கருவிலிக்கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
சொற்பிரிப்பு
மட்டு இட்ட குழலார் சுழலில் வலைப்-பட்டிட்டு மயங்கிப் பரியாது, நீர்,கட்டிட்ட வினை போகக் கருவிலிக்கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.