1
உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடைநள்ளா றாவென நம்வினை நாசமே.
சொற்பிரிப்பு
உள் ஆறாதது ஓர் புண்டரிகத் திரள்,தெள்ஆறாச் சிவசோதித் திரளினைக்,கள் ஆறாத பொன் கொன்றை கமழ்சடைநள்ளாறா! என நம் வினை நாசமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.