1
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
சொற்பிரிப்பு
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.