1
இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப்புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான்தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே.
சொற்பிரிப்பு
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-புரம் காவல் அழியப் பொடி ஆக்கினான்-தரங்கு ஆடும் தடநீர்ப் பொன்னித் தென்கரைக்குரங்காடுதுறைக் கோலக் கபாலியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.