1
முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கியமைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.
சொற்பிரிப்பு
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப்-புத்தூரன் அடி போற்றி! என்பார் எலாம்பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கியமைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.