1
பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங்கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகுதிருமாற் பேறு தொழவினை தேயுமே.
சொற்பிரிப்பு
பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம்புனல்வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும்கருமாற்கு இன்அருள் செய்தவன் காண் தகுதிருமாற்பேறு தொழ, வினை தேயுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.