1
முன்ன மேநினை யாதொழிந் தேனுனைஇன்னம் நானுன சேவடி யேத்திலேன்செந்நெ லார்வயல் சூழ்திருக் கோளிலிமன்ன னேயடி யேனை மறவலே.
சொற்பிரிப்பு
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை;இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்,செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலிமன்னனே, அடியேனை மறவலே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.