1
மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்தொக்க கையினன் செய்யதோர் சோதியன்கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலிநக்க னைத்தொழ நம்வினை நாசமே.
சொற்பிரிப்பு
மைக்கொள் கண் உமை பங்கினன், மான் மழுத்தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன்,கொக்கு அமர் பொழில் சூழ் தரு கோளிலிநக்கனைத் தொழ நம் வினை நாசமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.