1
கோணன் மாமதி சூடியோர் கோவணம்நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலைபாணில் வீணை பயின்றவன் வீரட்டங்காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே.
சொற்பிரிப்பு
கோணல் மாமதி சூடி, ஓர் கோவணம்நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை;பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்காணிலல்லது, என் கண் துயில் கொள்ளுமே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.