1
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டுஅங்கே வந்துஅடை யாளம் அருளினார்தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்அங்கே வாஎன்று போனார் அதுஎன்கொலோ.
சொற்பிரிப்பு
எங்கே? என்னை இருந்த இடம் தேடிக்கொண்டு,அங்கே வந்து, அடையாளம் அருளினார்;தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்'அங்கே வா!' என்று போனார்; அது என்கொலோ?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.