1
மாமாத் தாகிய மாலயன் மால்கொடுதாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடிஆமாத் தூரர னேஅரு ளாயென்றென்றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.
சொற்பிரிப்பு
மாமாத்து ஆகிய மால் அயன் மால்கொடுதாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி;ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்றுஎன்றுஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.