1
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே.
சொற்பிரிப்பு
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்!நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல்சொல்லத்தான் வல்லிரேல், துயர் தீருமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.