1
நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழைமறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்பிறைக்க வாலப் பெரும்புனல் ஆவடுதுறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.
சொற்பிரிப்பு
நிறைக்க வாலியள் அல்லள், இந்நேரிழை;மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.