1
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்பொந்து வார்புலால் வெண்டலைக் கையினன்முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே.
சொற்பிரிப்பு
சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்;முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்துஅந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.