1
காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்பாட மாநட மாடும் பரமனார்வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்மாட மாமதில் சூழ்வன்னி யூரரே.
சொற்பிரிப்பு
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்பாட, மாநடம் ஆடும் பரமனார்;வாட, மான்நிறம் கொள்வர் மணம் கமழ்மாட மாமதில் சூழ் வன்னியூரரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.