1
ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினைஒற்றி யூருமப் பாம்பும் அதனையேஒற்றி யூர வொருசடை வைத்தவன்ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே.
சொற்பிரிப்பு
ஒற்றி ஊரும் ஒளிமதி, பாம்பினை;ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையேஒற்றி ஊர ஒருசடை வைத்தவன்ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.