1
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.
சொற்பிரிப்பு
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,"கற்றைச் செஞ்சடையான், கடம்பந்துறைப்பெற்றம் ஊர்தி" என்றாள் எங்கள் பேதையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.