1
மறையு மோதுவர் மான்மறிக் கையினர்கறைகொள் கண்ட முடைய கபாலியார்துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.
சொற்பிரிப்பு
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;கறைகொள் கண்டம் உ டைய கபாலியார்;துறையும் போகுவர்; தூயவெண் நீற்றினர்;பிறையும் சூடுவர் பேரெயிலாளரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.