1
என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்செம்பொ னேதிரு வீழி மிழலையுள்அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.
சொற்பிரிப்பு
என்பொனே! இமையோர் தொழு பைங்கழல்நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்;செம்பொனே! திரு வீழி மிழலையுள்அன்பனே! அடியேனைக் குறிக்கொளே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.