1
ஓத மால்கடல் பாவி உலகெலாம்மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக்காதல் செய்து கருதப் படுமவர்பாத மேத்தப் பறையுநம் பாவமே.
சொற்பிரிப்பு
ஓதம் மால்கடல் பாவி உலகுஎலாம்மாத ரார்வலம் கொண்மறைக் காடரைக்காதல் செய்து, கருதப் படும்அவர்பாதம்ஏத்தப், பறையும்,நம் பாவமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.