1
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே.
சொற்பிரிப்பு
எப்போதும் இறையும் மறவாது, நீர்முப்போதும் பிரமன் தொழ நின்றவன்,செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன்,அப்போதைக்கு, “அஞ்சல்” என்னும் ஆரூரனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.