1
வட்ட னைம்மதி சூடியை வானவர்சிட்ட னைத்திரு வண்ணா மலையனைஇட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
வட்டு அனை மதி சூடியை, வானவர்சிட்டனைத், திரு அண்ணாமலையனை,இட்டனை, இகழ்ந்தார் புரம் மூன்றையும்அட்ட னை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.